குழந்தைகளுடன் மனைவி தர்ணா : கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை
பதிவு : ஏப்ரல் 14, 2019, 09:47 AM
கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி, குழந்தைகளுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா, டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவருக்கு, கிரிஜாமணி என்ற மனைவியும், ஸ்ரீ சந்தோஷ் பாண்டியன் என்ற மகனும், ஹர்ஷவர்த்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தாய், தந்தையுடன் வசித்து வருவதாகத் தெரிகிறது. இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, கிரிஜாமணி, குழந்தைகளுடன் ராஜாவின் வீட்டு வாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த போலீசார், கணவருடன் சேர்ந்து வைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, கிரிஜாமணி  போராட்டத்தை கைவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

534 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4044 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

15 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

32 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

18 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.