பாளையங்கோட்டை : பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவில் - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோ பூஜை
பதிவு : ஏப்ரல் 14, 2019, 09:04 AM
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலையில் கோ பூஜை நடைபெற்றது. பூஜையின் போது பசுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புது வேட்டி போர்த்தப்பட்டு, பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கோ பூஜை முடிந்ததும், பக்தர்கள் கோமாதாவை வலம் வந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

28 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.