"தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது" - காங். பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி
பதிவு : ஏப்ரல் 14, 2019, 08:59 AM
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது என காங்கிரஸ்  பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  5 ஆண்டுகளில் மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்றார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்றும் இந்திய அரசியல் அமைப்பை சீர்குலைக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்றும் முகுல் வாஸ்னிக்  குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

388 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3991 views

பிற செய்திகள்

"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு

100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்

14 views

பாஜகவிடம் இருந்தும் அதிமுகவிடம் இருந்தும் நாட்டை மீட்க வேண்டும் - கனிமொழி

பாஜகவிடம் இருந்தும் அதிமுகவிடம் இருந்தும் நாட்டை மீட்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

30 views

அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் கல்வீச்சு, தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதாக புகார்

திருச்செந்தூர் அருகே அதிமுக பிரசார கூட்டத்தில் திமுகவினர் கல்வீசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

30 views

"தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்" - வைகோ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.

13 views

முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் - ஸ்டாலின்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

70 views

"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.