சாலையை கடக்க தயங்கிய யானை கூட்டம் : வனத்துறை உதவியுடன் சாலையை கடந்தது
பதிவு : ஏப்ரல் 14, 2019, 07:41 AM
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே ஒரு குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க முயன்றது.
குன்னூர்  - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே ஒரு குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க முயன்றது.  யானைகள், தங்கள் குட்டி யானை வாகனத்தில் சிக்கி விடுமோ என்ற அச்சத்தால் சாலைக்கு வருவதும் பயத்துடன் மீண்டும் திருப்பி செல்வதுமாக இருந்தது. இதனை கண்ட வாகன ஓட்டுனர்கள் வனத்துறைனருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். ஆண் யானை முன்னால் செல்ல  குட்டியானை நடுவில் செல்ல தாய் யானை பின்னால் பாதுகாப்புடன் சாலையை கடந்தது. அதன் பிறகு வனத்துறையினர் இரு புறங்களிலும் வரிசையாக நின்ற வாகனங்கள் செல்ல அனுமதித்தனர் .

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4834 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

114 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

41 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

34 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

33 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

23 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.