சாலை அமைக்கும் பணியை தடுத்த பொதுமக்கள் : சாலை தரமில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 07:34 AM
வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டநாகம்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் தார் சாலைப்பணி தரமில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டநாகம்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் தார் சாலைப்பணி தரமில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர். ஒட்டநாகம்பட்டி முதல் வேடசந்தூர் செல்லும் சாலை வரை இணைப்பு தார் சாலை 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறையை மீறி இந்த பணி நடைபெறும் நிலையில், தரம் குறைந்த முறையில் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனை கண்டித்து சாலை அமைக்கும் பணியை  பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை அமைக்கும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1129 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

8 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

58 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

327 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.