வரலட்சுமி நடிக்கும் புதிய படம் - மலேஷியாவில் படப்பிடிப்பு
பதிவு : ஏப்ரல் 13, 2019, 08:15 PM
நடிகை வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் பாடல் காட்சிகள், மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
தாரை தப்பட்டை, ரோமியோ ஜூலியட், மரியான்' போன்ற படங்களின் நடன இயக்குநர் ராதிகா, இந்த படத்திற்கு நடனம் அமைக்கிறார். 
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள், மலேசியாவில் முடிவடைந்த நிலையில், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5554 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1337 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.

32 views

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்

சுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.

7 views

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

26 views

"அழகுக்கு வயது கிடையாது" : ரியா சென் அதிரடி

வயது கூடினாலும் அழகு குறையாமல் எடுப்பான தோற்றத்துடன் உடலை மெயின்ட்டெய்ன் செய்து வரும் 38 வயது பெங்காலி நடிகை ரியா சென் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

253 views

டிஜிட்டல் "வசந்தமாளிகை" : ஜூன் 21 - ல் ரிலீஸ்

1972 - ம் ஆண்டு திரைக்கு வந்து 750 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த வசந்த மாளிகை திரைப் படம் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் மீண்டும் தயாராகி உள்ளது.

26 views

கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் - பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர்.

450 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.