ஜே.கே.ரித்தீஷ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
பதிவு : ஏப்ரல் 13, 2019, 08:07 PM
முன்னாள் எம்பி ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமை கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், ரித்தீஷ் மரண செய்தியை கேட்டு ஆற்றொணா துயரம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.கே.ரித்தீஷ் மறைவு - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்முன்னாள் எம்.பி.யும், நடிகரும் ஆன ஜே.கே.ரித்திஷின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரித்தீஷ் இளம்வயதில், இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும்,மிகுந்த வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.தம்மிடமும், தமது தந்தையும்,முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியிடம் மிகுந்த அன்பு காட்டியவர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.மேலும், திமுக எம்.பியாக இருந்த போது,ரித்தீஷ் சிறப்பாக பணியாற்றி,ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்னைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

134 views

பிற செய்திகள்

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

6 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

17 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

பள்ளி கட்டடத்தில் மேற்கூரை உடைந்து விழுந்து விபத்து

மழை காரணமாக உடைந்து விழுந்து விபத்து

11 views

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - மகன் ஜீவ ஜல சமாதி அடைந்துவிட்டதாக கூறும் பெற்றோர்

ராமநாதபுரம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஹரி கிருஷ்ணன் என்பவரது மகன் தனநாராயணன், கடந்த மாதம் 24 ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.