உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி - எந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்பு?
பதிவு : ஏப்ரல் 13, 2019, 06:47 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15ஆம் தேதி தேர்வு செய்யப்படும் நிலையில், எந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி மும்பையில் வரும் திங்கட்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கோலி தலைமையில் 15 வீரர்கள் களமிறங்க உள்ளனர். தொடக்க வீரராக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் இடம்பெற உள்ளனர்.  மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்குவார். 4வது இடத்தில் யார் இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ராயுடுவே 4வது வீரராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசையின் 5வது நிலையில் தோனியும், 6வது நிலையில் கேதர் ஜாதவும் இடம்பெறுவார்கள். 7வது நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்புள்ளது. 8வது நிலையில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், 9வது நிலையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. 10வது நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும், 11வது இடத்தில் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறலாம்.  மீதமுள்ள 4 இடத்திற்கு கூடுதல் சூழற்பந்துவீச்சாளர் சாஹலும், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியும்,கூடுதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டும்,  இடம்பெறலாம். 15வது இடத்திற்கு தமிழக வீரர் விஜய் சங்கருக்கும், கே.எல். ராகுலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.

228 views

இந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.

546 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

276 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

310 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

3091 views

பிற செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

15 views

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23 views

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

107 views

ஒன்றாக ஆடி மகிழ்ந்த பல நாட்டு ரசிகர்கள் - நாடுகளை கடந்து கிரிக்கெட் ரசிகர்களாய் ஒன்றிணைந்த தருணம்

நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அணி திரண்டுள்ள பல நாட்டு ரசிகர்கள் ஒன்றாக ஆடி, பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

8 views

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

134 views

"உலகக் கோப்பையை வெல்லும் பலம் இந்தியாவுக்கு உள்ளது" - கபில்தேவ்

உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.