மணல் சிற்பங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 06:24 AM
பேய்க்கரும்பு பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 51 மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், பேய்க்கரும்பு பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்துல்கலாம் நினைவிடம் அருகே 51 மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. "புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" சாதனைக்காக 450 மீட்டர் நீளத்தில் மணல் சிற்பங்களை வடிவமைத்த மணல் சிற்பக் கலைஞர் சரவணனுக்கும், இதற்கு உதவியாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.  இதைதொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு மனிதசங்கிலியில், மாவட்ட ஆட்சியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

160 views

3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

255 views

கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

76 views

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

964 views

பிற செய்திகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.

19 views

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

26 views

நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11 views

ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது

15 views

38 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

4 சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படும்

15 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.