கோதண்டராமசுவாமி திருக்கல்யாண வைபவம் - 2000 பெண்கள் சுவாமி தரிசனம்
பதிவு : ஏப்ரல் 13, 2019, 06:15 AM
திருபுவனத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யான உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்டவை விமரிசையாக நடைபெற்றன. இந்த திருக்கல்யாண வைபவத்தில் சுமார் இரண்டாயிரம் பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கஜா நிவாரணம் வேண்டி தஞ்சை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

38 views

85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்

தஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

41 views

தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

186 views

தஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை

தஞ்சை பெரியகோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

340 views

பிற செய்திகள்

வேலைக்கு போகாததை மனைவி கண்டித்ததால் மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவர்

குடியாத்தம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவன், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

9 views

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

95 views

தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த‌வர் படுகொலை : சிசிடிவி காட்சிகள் சிக்கியது

தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

345 views

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்

அறந்தாங்கி அடுத்த ஏம்பலில் 22 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

56 views

4 சட்டமன்ற இடைத்தேர்தல் : திமுக வெற்றி பெற மதிமுக பாடுபடும் - வைகோ

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

27 views

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.

283 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.