பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி ஆலோசனை
பதிவு : ஏப்ரல் 13, 2019, 06:05 AM
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தேர்தல் முடியும் வரை தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், 
கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள மொத்த வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

101 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

86 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

189 views

பிற செய்திகள்

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

5 views

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.

5 views

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்

காங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.

4 views

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

7 views

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.