அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 05:06 AM
அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இரவு மதுரை வந்தடைந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் ராமதாதபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வகையில், பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி  ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  

பிரதமர் மோடி வருகை... கண்காணிப்பு தீவிரம்...பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமநாதபுரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கு தளம், போக்குவரத்து வழித்தடம், மீனவ பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீ்ச்சில் நடைபெற்று வருகிறது. 
 


தொடர்புடைய செய்திகள்

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

44 views

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

164 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

583 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

182 views

பிற செய்திகள்

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

16 views

காற்றில் ஊழல் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர் - தமிழிசை

கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்வதவர்கள் தான் தி.மு.க.வினர் என தமிழிசை குற்றச்சாட்டு.

12 views

கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்க தயாரா? - தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால்

தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

20 views

ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் - கமல்

கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கைதாகும் போது, அவர்களின் சொத்துக்களையும் கையகப்படுத்துவோம் என கமல் உறுதி தெரிவித்துள்ளார்.

16 views

நாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்

புதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்

13 views

மாற்றி, மாற்றி பேசுகிறார் ராகுல்காந்தி - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு, பிரதமரானால், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவேன் என்று ராகுல்காந்தி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.