பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 04:22 AM
ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- ரஷ்யா இடையிலான நட்புறவு ஆழமானது என்றும், வருங்காலத்தில் இது மேலும் வலுப்பெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 8 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது  குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு

ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

101 views

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

182 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

601 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

191 views

பிற செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கடிதம் - ம‌ம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இதனிடையே மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

11 views

தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

53 views

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு

17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.

33 views

"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

20 views

வாளுடன் போலீசாரை வெட்ட முயன்ற சீக்கியர் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர், விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார்.

305 views

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை - வீரப்ப மொய்லி

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.