பாஜகவுக்கு அதிமுக ஆதரவு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது - சதானந்த கவுடா
பதிவு : ஏப்ரல் 13, 2019, 04:08 AM
பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற கூடுதல் பலம் சேர்ந்திருப்பதாக சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவிலும் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கடிதம் எழுதியதை தொடர்ந்து, அங்கு பாஜக விற்கு ஆதரவளிக்குமாறு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவித்து கடிதம் எழுதி இருந்தது. இதையடுத்து கர்நாடகாவில் அதிமுக தொண்டர்கள், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற கூடுதல் பலம் சேர்ந்திருப்பதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

504 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

4 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

4 views

4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தீவிரம் - நாளை, விருப்ப மனு விநியோகம்

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் நாளை பெறப்படுகிறது.

14 views

ஒடிசாவில் பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ஓடிசா மாநிலத்தில் 3வது கட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெறுகிறது

45 views

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

202 views

"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

499 views

"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.