56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
பதிவு : ஏப்ரல் 13, 2019, 03:35 AM
வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.
திருவண்ணாமலை மருசூரில், ஆனந்தன் என்பவர், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நடத்திய அதிரடி சோதனையில், 56 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு சுமார் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

ஆவணங்கள் இல்லாத‌ ரூ.92,000 பணம் சிக்கியது : தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை

காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 92 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

38 views

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

27 views

வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் - கண்டெய்னர் லாரியும் பறிமுதல்

குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன்கள் என மொத்தம் 107 பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

46 views

பிற செய்திகள்

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2 views

கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு எப்போது? - ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா?, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

127 views

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

138 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

215 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

40 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.