சென்னையில் நடைபெற்றது 'பென்னி ஹில்ஸ்' உள்ளாடை தயாரிப்பு நிறுவன அறிமுக நிகழ்ச்சி
பதிவு : ஏப்ரல் 13, 2019, 03:28 AM
சென்னை சில்க்ஸ் குடும்பத்தின் புதிய நிறுவனமான 'பென்னி ஹில்ஸ்' உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
சென்னை சில்க்ஸ் குடும்பத்தின் புதிய நிறுவனமான  'பென்னி ஹில்ஸ்' உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 'பென்னி ஹில்ஸ்' நிறுவனம் ஆண்களுக்கான உள்ளாடைகளை தயாரித்து விற்பனை செய்யவுள்ளது.  சர்வதேச தரத்தில் உள்ளாடைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினித் குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

8 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

61 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

357 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.