சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 03:22 AM
எதிர்கால அதிநவீன அச்சுத்தொழில் என்ற தலைப்பில் சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி நடைபெற்றது.
தொழில்நகரமான சிவகாசி பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழிலில் சிறந்து விளங்குகிறது. அச்சுத்தொழிலிலை மேம்படுத்தும் விதமாக எதிர்கால அதிநவீன அச்சுத்தொழில் என்ற தலைப்பில் சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி நடைபெற்றது.இதில் பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய எந்திரங்கள் மற்றும்  உதிரி பாகங்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் புனே, கேரளா, நொய்டா, டில்லி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் அச்சுத்தொழில்க்கான புதிய  எந்திரங்களை கொண்டு வந்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

549 views

பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி வரும் 19, 20-ம் தேதிகளில் கஞ்சிதொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

54 views

பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்

உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

52 views

பட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 views

பிற செய்திகள்

வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

2 views

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

53 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

92 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

474 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

467 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3004 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.