ஒரே நேரத்தில் மசூதியில் 3 வேட்பாளர்கள் பிரசாரம்...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 02:54 AM
தஞ்சாவூரில் ஒரே நேரத்தில் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக அதிமுக அமமுக வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
தஞ்சாவூரில் ஒரே நேரத்தில் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக அதிமுக அமமுக வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.தஞ்சை ஆற்று பாலம் ஜீம்மா பள்ளிவாசலில்  தேர்தலுக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் அதிமுக வேட்பாளர் காந்தி அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என மூன்று கட்சியினரும் ஒன்று கூடி தனித்தனியாக வரிசையாக நின்று கொண்டு தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர் . பின்னர் கூட்டம் முடிந்ததும் அதிமுக , அமமுக வேட்பாளர்கள் திமுக வேட்பாளரிடம் வணக்கம் தெரிவித்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

174 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

213 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1222 views

தஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை

தஞ்சை பெரியகோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

340 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

7 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

14 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.