"வாக்குறுதிகளை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 08:56 PM
ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி சாத்தியமற்றது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி சாத்தியமற்றது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்டம் மேச்சேரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், எதிர்கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

334 views

பிற செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

3 views

அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.

3 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

58 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

39 views

பொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - விசிக ரவிக்குமார்

பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.