காதலிப்பதாக கூறி சிறுமி பலாத்காரம் : போட்டோ எடுத்து மிரட்டி பலமுறை வன்கொடுமை - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 07:48 PM
காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர், அதனை போட்டோ எடுத்து மிரட்டியதால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்,  அதனை போட்டோ எடுத்து மிரட்டியதால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர் முகமது சுல்தான் சபீக் , காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதனை போட்டோ எடுத்து மிரட்டிய சபீக், தொடர்ந்து பல முறை சிறுமியிடம் எல்லை மீறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

280 views

பிற செய்திகள்

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

52 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

89 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

37 views

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

706 views

தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.

20 views

திருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.