"ஏப்.18-க்கு பின் கெடுபிடி நீடித்தால் கடையடைப்பு" - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தகவல்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 07:04 PM
சென்னை ராயப்பேட்டையில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள 36 வது வணிகர் தின மாநாட்டிற்கு, தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, அனுமதி அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள 36 வது வணிகர் தின மாநாட்டிற்கு, தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, அனுமதி அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை தலைமை செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் கெடுபிடிகளால் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 18க்கு பிறகு இதே நிலை தொடர்ந்தால், கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

299 views

பிற செய்திகள்

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

51 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

81 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

440 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

440 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2629 views

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

405 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.