தேர்தல் பிரசார மேடையை பிரிக்கும் போது விபத்து : மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 06:55 PM
சென்னை அடுத்த மதுராந்தகத்தில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முடிந்து.
சென்னை அடுத்த மதுராந்தகத்தில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முடிந்து. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று இரவு அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு மேடையில் இருந்த மின்விளக்குகள் மற்றும் கட்சி கொடிகளை அகற்றும் பணியில், சூர்யா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரும்பு பைப்பில் கட்டப்பட்டு இருந்த கொடிகளை அவர்கள் அகற்றிய போது, அதன்மேல் இருந்த உயர்மின் கம்பி மீது உரசியதாக தெரிகிறது. இதனையடுத்து மின்சாரம் தாக்கியதால் சூர்யா மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சூர்யா உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஆறுமுகம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

876 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

80 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

20 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

28 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

32 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

21 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.