வீடு கட்டும் இடத்தில் 60 வயது அரசமரம் : மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 05:33 PM
கோவையில் வீடு கட்டும் இடத்தில் உள்ள அரச மரத்தை வெட்டுவதை தவிர்த்து, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்துள்ளனர்.
கோவையில் வீடு கட்டும் இடத்தில் உள்ள அரச மரத்தை வெட்டுவதை தவிர்த்து, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர் வீனாகுமாரி, ருக்மணி நகரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். அப்போது அங்குள்ள 60 வயது அரச மரத்தை அகற்ற மனமில்லாத அவர், மரங்களுக்கு மறுவாழ்வு என்ற திட்டத்தின் கீழ் ஓசை என்ற சமூக அமைப்பை நாடினார். அவர்களின் உதவியுடன் அரசமரம் மற்றும் வேப்ப மரம் இரண்டும் வேரோடு பிடுங்கப்பட்டு, காளப்பட்டி பகுதியில் உள்ள கோயில் அருகே நடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

878 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

90 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

27 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

29 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

32 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

21 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.