கனிமொழி, கதிர்ஆனந்த் தகுதியிழப்பு செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 05:19 PM
கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா சேட் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் இவ்விருவரையும் தகுதி இழப்பு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

230 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

2 views

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.

56 views

வட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

25 views

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

விதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்

தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

32 views

பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.