"ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மோடி மீது சுமத்தும் ராகுல்" - தேர்தல் ஆணையத்தை சந்தித்து பாஜக புகார்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 03:56 PM
பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும்,அவரை அவமதித்து பேசுவதாகவும்,ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத விஷயங்களை கூறுவதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும், அவரை அவமதித்து பேசுவதாகவும், ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத விஷயங்களை கூறுவதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து. நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக குழு புகார் அளித்தது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

176 views

பிற செய்திகள்

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிரசாரம்

சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு

39 views

சிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வடமாநில முதியவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

43 views

"பெண்கள் மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதியுங்கள்" - உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்

இஸ்லாமிய பெண்கள் மசூதிகளில் சென்று தொழுகை செய்ய அனுமதி வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

70 views

ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் காட்டுத் தீ - பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் சேதம்

திருமலையில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின

11 views

"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

54 views

கர்நாடகா : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூறாவளி பிரசாரம்

கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேரித்தார்.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.