காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - ராகுல்காந்தி
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:43 PM
விவசாயிகளின் மனதில் உள்ள அச்சத்தை போக்க, வேளாண் கடன் வசூல் சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஒசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்யா, தருமபுரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி இன்று  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டுவருவார்கள், ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும், விவசாயிகளின் அச்சத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதி அளித்தார். காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2162 views

பிற செய்திகள்

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

14 views

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

24 views

"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

266 views

மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

52 views

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

36 views

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.