ஒய்.எஸ்.ஆர் காங் - தெலுங்குதேச கட்சியினரிடையே மோதல்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 05:46 AM
ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் பதற்றம்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலகட்டா தொகுதியில் தங்கள் கட்சி நிர்வாகிகளை கடத்திவிட்டதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை நடுவே வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெலுங்குதேச கட்சி வேட்பாளர் பூமா மோனிகா , அவரது சகோத‌ர‌ர் ஜெகத் ரெட்டி இணைந்து வாக்கு சாவடி அருகே கடத்தி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, விஜயந்தர் ரெட்டி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

134 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11310 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

625 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

7 views

மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

9 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

14 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.