காங்கிரஸ் ஆட்சியமைத்தால் விலைவாசி குறையும் - பிரசார கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேச்சு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 02:13 AM
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அம்மாவட்டத்தின் பனங்காடி அல்லூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த முறை விவசாய கடன்களை ரத்து செய்தது போல் வருங்காலத்திலும், விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்றார். சமையல் எரிவாயு, பெட்ரோல், கேபிள் கட்டணம் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வேண்டுமானால், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என கூறி, அவர் வாக்கு சேகரித்தார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

10 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

திமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்

திமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.

16 views

அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

63 views

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

97 views

பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்

டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.