தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ900 கோடி நிதி - கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தகவல்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:37 AM
கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை மணப்பாறையில் கிராமங்கள் வாரியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்திற்கு 900 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக கூறிய அவர், 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய கூலி தொகையை தருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

133 views

பிற செய்திகள்

பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்

சென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

36 views

பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

51 views

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

27 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

61 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

95 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.