காற்றிலும் காசு பார்த்தவர்கள் தான் தி.மு.க.வினர் - சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:32 AM
அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து சரத்குமார் பரமகுடி பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க.வை சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சிக்கும் தி.மு.க.தான் உண்மையிலேயே சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது என கூறினார். காற்றிலே காசு பார்த்தவர்கள் தான் தி.மு.க.வினர் எனவும் சரத்குமார் குற்றம்சாட்டினார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ

காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 views

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

76 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

22 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

26 views

திருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.