நாளை தமிழகம் வருகிறார் மோடி
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:26 AM
அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பளவிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பொதுக்கூட்ட ஏற்பாடுகள், தமிழக துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது.பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் வந்து தரையிறங்கும் வகையில் பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.பிரதமர் மோடி வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் தீவிர கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

3 views

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

75 views

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - சிறுமியின் தாய், கணவர் மீது வழக்கு பதிவு

கோவை பேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாய், கடந்த பிப்ரவரி மாதம் 23 வயதான இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

8 views

ஜல்லிக்கட்டு காளையின் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

13 views

அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15 views

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மனு - தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணை

தணிக்காசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.