மோடியிடம் எதிர்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:18 AM
பிரதமர் மோடியிடம் எதிர்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவட்டார் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்  இந்தியா பாகிஸ்தான் இடையே சமாதான பேச்சு நடத்த வாய்ப்பு ஏற்படும் என இம்ரான் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.பிரதமர் மோடி துணிச்சலான, தெளிவான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

142 views

பிற செய்திகள்

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

46 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

74 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

400 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

414 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2302 views

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

347 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.