ராஜராஜசோழனை புதைத்த இடத்தை ஆய்வு செய்க - தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 12:26 AM
இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,  கும்பகோணம் அருகே உடையாளூர் ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை போன்ற கிராமங்களில், ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளதாகவும், முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வில் விசாரனைக்கு வந்த போது, இராச இராச சோழன் அடக்கம் செய்ய பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

39 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

234 views

பிற செய்திகள்

தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராம மக்கள் : 16 பேர் மட்டுமே வாக்களித்த வாக்குச் சாவடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இரும்பு உருக்கு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

94 views

இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

70 views

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.

46 views

பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக புகார் - பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் தகராறில் பாஜகவினர் திமுகவினர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது

112 views

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர்

வடசென்னை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

57 views

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.