தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியாதா?" - கமல்ஹாசன்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 12:21 AM
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை கிடப்பதை போல குடிநீர் கிடைப்பதில்லையே ஏன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
விவசாயிகளை பாதிக்கும் தொழிற்சாலைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.மத்திய அரசும் மாநில அரசும் முதலாளித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்களுடனான தொடர்பு அற்றுபோய்விட்டது




மக்களுடனான தொடர்பு அரசியல் வாதிகளுக்கு தற்போது அற்றுபோய்விட்டது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார். மயிலாடுதுறையில்  தமது கட்சி வேட்பாளர் ரிபாயுதீனை ஆதரித்து சின்னகடைவீயில் கமலஹாசன்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.தமிழகத்தை கொல்லைபுறமாக ஆள மத்திய அரசு முயற்சிசெய்வதாக குற்றஞ்சாட்டிய கமல்ஹாசன், மக்களை காண, தாம் தாமதமாக வந்துவிட்டடேன் என்று நினைப்பதாக கூறினார்.  



தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

686 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

2 views

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.

56 views

வட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

25 views

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

விதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்

தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

32 views

பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.