வாக்காளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...
பதிவு : ஏப்ரல் 11, 2019, 07:19 PM
வாக்காளர்களின் கேள்விகளுக்கு அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...
காஞ்சிபுரம் தனி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் வாலாஜாபாத் ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தென்னேரி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...

தொடர்புடைய செய்திகள்

தோல்வியடைந்த வேட்பாளர் அளித்த பிரியாணி விருந்து

சுமார் 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்தார்.

1686 views

மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சரவண‌ன்

மகளிர் அணி நிர்வாகிகள், விதவிதமான பாடல்களை பாடி வாக்கு சேகரித்தனர்.

68 views

பிற செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

37 views

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

30 views

பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்

டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.

30 views

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

34 views

தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி

தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

24 views

திமுக எம்.எல்.ஏ ராதாமணி இறுதி ஊர்வலம் : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி

திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

449 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.