வீரமணிக்கு கருப்பு கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது
பதிவு : ஏப்ரல் 11, 2019, 04:59 PM
கரூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற  இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வீரமணி சென்றார்.  கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் அவருக்கு திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு திடீரென வந்த இந்து முன்னணி நகர செயலாளர் சரவணன் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.க. தலைவர் வீரமணியை கைது செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி பேசிய திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

86 views

நாகநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் வீரமணி

வேலூர் மாவட்டம் சோழவரம் நாகநதி ஆற்றின் குறுக்கே, 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக அமைச்சர் வீரமணி அடிக்கல் நாட்டி வைத்தார்.

45 views

அதிமுக உப்பைத் தின்றுவிட்டு ,அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கலாமா ? - வீரமணி

அதிமுக உப்பைத் தின்றுவிட்டு ,அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கலாமா ? - வீரமணி

34 views

"மனுஷ்யபுத்திரன் உயிருக்கு அச்சுறுத்தலா?" - கி.வீரமணி

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து கொலை மிரட்டல் விடுவது கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

309 views

பிற செய்திகள்

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.

3 views

கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு எப்போது? - ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா?, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

135 views

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

138 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

215 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

40 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.