அமேதி தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்தார் ஸ்மிரிதி இராணி
பதிவு : ஏப்ரல் 11, 2019, 03:41 PM
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில், மத்திய அமைச்சரும், பாஜக ​வேட்பாளருமான ஸ்மிரிதி இராணி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில், மத்திய அமைச்சரும், பாஜக ​வேட்பாளருமான ஸ்மிரிதி இராணி வேட்புமனுத்தாக்கல் செய்தார். இத்தொகுதியில், காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்திக்கு எதிராக களம் காணும் ஸ்மிரிதி இராணி, தமது கணவர் சுபின் இராணியுடன் வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இராணி, நாட்டை துண்டாட நினைப்பவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டினார். முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த போது, வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பதவியேற்ற பிறகு முதன் முறையாக உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி

கட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா முதன் முறையாக சென்றார்.

123 views

உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு புதிய வரி

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புக்காக ஜீரோ புள்ளி 5 சதவீதம் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

42 views

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

625 views

பிற செய்திகள்

அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.

1 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

58 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

39 views

பொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - விசிக ரவிக்குமார்

பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.

34 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.