தேர்தல் தேதி தொடர்பாக கிறிஸ்துவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரணை
பதிவு : ஏப்ரல் 11, 2019, 01:55 PM
புனித வியாழன் பண்டிகை நாளன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை மாற்ற கோரி கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புனித வியாழன் பண்டிகை நாளன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை மாற்ற கோரி கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்த வழக்கை  விசாரிக்கப்படும் என  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

547 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4054 views

பிற செய்திகள்

திருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

44 views

அரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் : மதுவை ஊற்றும் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அரசு அலுவலகத்தில் பணி நேரத்தின்போது ஊழியர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

55 views

ஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் ?

நிதி நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியை சந்திக்கும் விமான நிறுவனங்களால் இந்திய விமான சேவை துறை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன .. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

362 views

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

61 views

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

65 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.