"அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
பதிவு : ஏப்ரல் 11, 2019, 01:49 PM
அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னையில், இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில்   பேசிய அவர், இணைப்பு குறித்து ஏற்கனவே தம்பிதுரையிடம் பேசியதாக தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன், தினகரன் இணைந்தால், ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் இருக்கலாம் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1175 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

5 views

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.

5 views

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்

காங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.

4 views

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

7 views

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.