மின்னணு வாக்கு இயந்திரம் உடைப்பு : இரு கட்சியினர் மோதலால் கலவரம்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 01:11 PM
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜான்லவரம் கிராமத்தில் கலவரம் காரணமாக வாக்குச்சாவடி மையத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜான்லவரம் கிராமத்தில் கலவரம் காரணமாக வாக்குச்சாவடி மையத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பூத் முகவர் எல்லா ரெட்டியின் எலுமிச்சை தோட்டத்தை ஆளும் கட்சியினர் வெட்டிதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எல்லாரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைந்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாக்காளர்களை விரட்டியடித்துவிட்டு, வாக்குச்சாவடி மையத்திற்கு சீல் வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திருப்பதி : செம்மரம் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 views

திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு

திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

298 views

"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

13 views

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

16 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.