"சாதனைகளை சொல்லி அ.தி.மு.க வாக்குசேகரிப்பு" : "கதை சொல்லி வாக்குசேகரிக்கிறார் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:54 PM
மக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து சேந்தமங்கலத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் எதையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார். அ.தி.மு.க சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்கும் வேளையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெறும் கதைகளை மட்டுமே பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1128 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

38 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

140 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

9 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

19 views

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.