தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 11:49 AM
மாற்றம் : ஏப்ரல் 11, 2019, 01:00 PM
ஆந்திர மாநிலத்தில் மின்னணு வாக்குப் பதிவு பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று காலை அனைத்து இடங்களிலும், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் 100-க்கு மேற்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. காலை ஒன்பதரை மணி வரை வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்படாததால், வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு வரவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளார். இயந்திரங்கள் மாற்றப்பட்டு ஒன்பதரை மணிக்கு பிறகு வாக்குப் பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4834 views

பிற செய்திகள்

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 views

மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்

17 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

36 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

25 views

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

256 views

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.