அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 11:19 AM
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...

டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.

94 views

குரு நானக் தேவின் 449 வது பிறந்த நாள் - பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு

குரு நானக் தேவின் 449 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி​யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு.

80 views

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

99 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

700 views

பிற செய்திகள்

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

39 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

19 views

மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

21 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

21 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

13 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.