நாக்பூரில் வாக்களித்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 10:51 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள  மக்களவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாக்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வாக்குப்பதிவு தொடங்கிய போதே வந்திருந்து வாக்களித்து சென்றார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பகவத், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும், அதனை அனைவரும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

2 காவலர் குடும்பங்களுக்கு இடையே மோதல் : 10 பேர் மீது வழக்கு பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

226 views

100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் தகர்ப்பு...

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

49 views

ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் குட்டி விநாயகர் சிலையை பெறலாம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது.

1141 views

பிற செய்திகள்

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

49 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்

பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

113 views

ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

243 views

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

28 views

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.