இருசக்கர வாகனத்தின் மீது ஏறிய லாரி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 10:15 AM
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரி இருவர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் ஒருவன் உயிர் தப்பியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

510 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

100 views

டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

522 views

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.

49 views

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம் : வேலை இழந்தவர்களை பணியமர்த்தும் ஸ்பைஸ்ஜெட்

நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன.

65 views

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை : த​லைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

9 views

தொடர் விடுமுறை எதிரொலி - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.