வரும் 23ஆம் தேதி சீனா கடற்படை தினம் : சீனாவின் போர்த்திறனை வெளிப்படுத்தும் காட்சிகள்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 10:09 AM
சீன நாட்டின் கடற்படை தினம் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடற்படை போர்த் திறனை வெளிப்படுத்தும் அரிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சீன நாட்டின் கடற்படை தினம் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடற்படை போர்த் திறனை வெளிப்படுத்தும் அரிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்

கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.

6 views

சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.

11 views

பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.

22 views

ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்கொடி

ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

16 views

சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி

சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.

46 views

பாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்

பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.