தேர்தல் பிரசாரம் - கண்ணீர் விட்டு அழுத அன்புமணி
பதிவு : ஏப்ரல் 11, 2019, 10:03 AM
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி,தேர்தல் பிரசாரத்தின் போது கண்கலங்கி அழுத சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, தேர்தல் பிரசாரத்தின் போது கண்கலங்கி அழுத சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது. நேற்று இரவு கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சென்றுக் கொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை பார்த்த குழந்தைகள் பின்னால் ஓடி வந்துள்ளனர்.இதனை கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி மாணவர்களிடம் பேசியுள்ளார்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேச நினைத்த அன்புமணி தன்னையும் அறியாமல், கூட்டத்தின் நடுவே கதறி அழுதுள்ளார். இவ்வளவு பாசம் வைத்துள்ள மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அழுதுகொண்டே பேசியுள்ளார். இச்சம்பவம் அங்கு கூடி நின்ற பொது மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

21 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.