மக்களவைக்கு முதல் கட்ட தேர்தல் : 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஆர்வமுடன் ஓட்டு போடும் மக்கள்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 09:35 AM
நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஸ்கரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. ஒடிசா, பீகார், சத்தீஷ்கர் ஆகியவை நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருணாசல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய  மாநிலங்களின் சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

416 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4001 views

பிற செய்திகள்

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிரசாரம்

சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு

7 views

சிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வடமாநில முதியவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

8 views

"பெண்கள் மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதியுங்கள்" - உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்

இஸ்லாமிய பெண்கள் மசூதிகளில் சென்று தொழுகை செய்ய அனுமதி வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் காட்டுத் தீ - பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் சேதம்

திருமலையில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின

7 views

"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

48 views

கர்நாடகா : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூறாவளி பிரசாரம்

கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேரித்தார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.