வட மாநில இளைஞரின் உயிரை பறித்த "டிக்டாக்" : 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
பதிவு : ஏப்ரல் 11, 2019, 09:11 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் டிக்டாக் வீடியோ பார்த்து கொண்டிருந்த வட மாநில இளைஞர், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் கட்டுமான பணியில், வடமாநிலத்தை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்கு வேலை பார்த்து வரும் சம்சத் என்ற இளைஞர் செல்போனில் டிக்டாக் பார்த்து கொண்டே நடந்ததில், தவறி விழுந்து படுகாயமடைந்தார். மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

49 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்

பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

112 views

ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

241 views

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

28 views

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.