தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : அடுத்த மாதம் 11-ஆம் கட்ட விசாரணை - ஒரு நபர் விசாரணைஆணையம் தகவல்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 08:56 AM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 11-ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒருநபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 11-ஆம்  கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த  ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமைமையிலான விசாரணை ஆணையம் 247 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியது. 10 கட்ட விசாரணை முடிவடைந்து  நிலையில் 11-வது கட்ட விசாரணை  அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1175 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

கொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

5 views

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

13 views

ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து

போட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

14 views

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

7 views

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

47 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.